The Concept of God in Saiva Sidhantha (சைவ சித்தாந்தத்தில் கடவுளின் கருத்து)
Keywords:
Saiva Sidhantha, spirituality, God concepts, சைவ சித்தாந்தம், ஆன்மிகம், கடவுள் கருத்துகள்Abstract
Saivism is the great religion of Tamils. The trilogy principles of Njana, pati, pasu and pasam is defined controlling factor of all natural activities of the world. This article gives us the details of concepts of God found in Saivism.
ஆய்வுச் சுருக்கம்
சைவ சமயம் தமிழரின் மேன்மைமிக்க சமயம். பதி, பசு, பாசம் எனும் முப்பெரும் கோட்பாட்டின் அடிப்படையில் ஞானத்தை வழங்கி, இவ்வுலக இயற்கைச் செயல்பாடுகள் அனைத்தும் இதனுள்ளே அடக்கம் என வரையறுக்கின்றது சைவ சமயம். இக்கட்டுரை சைவ சித்தாந்தத்தில் காணப்படும் கடவுள் தொடர்பான கருத்துகளை நமக்கு வழங்கிச் செல்கின்றது