Ritual Pollution Among Indian Tamils in Malaysia: An Explanation (மலேசியாவில் உள்ள இந்திய தமிழர்களிடையே சடங்கு மாசுபாடு: ஒரு விளக்கம்)

Authors

  • Rajakrishnan Ramasamy, Mr. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

Keywords:

Socio-culture of Indian, Malaysian Indians, Malaysian Indian Social Setting, இந்திய, மலேசிய இந்தியர்களின் சமூக கலாச்சாரம், மலேசிய இந்திய சமூக அமைப்பு

Abstract

Malaysian Tamils have not forgotten their customs when they leave their homeland. Religion, language, culture and rituals have created their own identity. However, there are ritual pollutants within it. This article seeks to explain them.

ஆய்வுச் சுருக்கம்

தாய் மண்ணை விட்டு புதுநாடு புகுந்த போது, மலேசிய தமிழர்கள் தங்களது பழக்க வழக்கங்களை மறந்தாரில்லை. சமயம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றோடு சடங்குகளையும் உடன் கொணர்ந்து தமக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். eனினும், அதனுள் சடங்கு மாசுபாடுகள் காணப்படவே செய்கின்றன. இக்கட்டுரை அவற்றை ஆராய்ந்து விளக்க முற்பட்டுள்ளார்.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

1984-06-01

Issue

Section

Articles