பன்மொழிச் சூழலில் தமிழ்மொழிமீது சரவாக் மாநிலத் தமிழர்களின் மனப்பாங்கு (THE ATTITUDE OF TAMILS IN SARAWAK STATE TOWARDS TAMIL LANGUAGE IN MULTILINGUAL CONTEXT)

Authors

  • Selvajothi Ramalingam, Mr. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya
  • Sheena Kaur Jaswant Singh, Assoc. Prof. Department of Modern Languages, Faculty of Languages and Linguistics, University of Malaya

DOI:

https://doi.org/10.22452/JIS.vol10no1.1

Abstract


The Tamils of Sarawak are interested in defending their mother tongue, even, if there is a certain taboo in using the language, there. There is a number of measures taken to protect against the use of the Tamil language among young people in spite of a slight decline. The reason for all of this is the attitude towards the proposal. Because of this attitude, today, the language is known as a spoken language in Sarawak. They do not want to give up cultural practices that are an expression of their identity, the language. Therefore, they have been active in expressing the identity of Tamils in their daily lives. This article explores that reality.

 

சரவாக் மாநில தமிழர்களைப் பொருத்தமட்டில் தமிழ்மொழிப் பயன்பாட்டில் ஒரு குறிப்பிட்ட அளவில் தாவல் ஏற்பட்டாலும் தங்கள் தாய்மொழியைத் தற்காப்பதில் ஆர்வமும் காட்டி வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் தமிழ்மொழிப் பயன்பாட்டில் சற்றுத் தொய்வு நிலை ஏற்பட்டாலும் அதனைத் தற்காப்பதற்குப் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இவையனைத்துக்கும் காரணமாக அமைவது இம்மொழியின் மீதுள்ள மனப்பாங்கு ஆகும். இந்த மனப்பாங்கு நேர்முறையில் அமைந்தமையால் இம்மொழி சரவாக் மாநிலத்தில் பயன்பாட்டு மொழியாக இருப்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. மொழி ஒருபுறம் இருக்க தங்களின் அடையாளத்தின் வெளிப்பாடாக இருக்கும் பண்பாட்டு நடைமுறைகளையும் விட்டுக்கொடுக்க அவர்கள் விரும்பவில்லை. ஆகையால் தங்களின் அன்றாட வாழ்வில் தமிழர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வண்ணம் தீவிரமாக இருந்து வருகின்றனர். இதன் பின்புலத்தை இக்கட்டுரை ஆராய்கின்றது.

 

Downloads

Download data is not yet available.

Author Biographies

Selvajothi Ramalingam, Mr., Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

The author was a post-graduate student at the Department of Modern Languages, Faculty of Languages and Linguistics, University of Malaya. He also was a serving Tamil school teacher in Malaysia

Sheena Kaur Jaswant Singh, Assoc. Prof., Department of Modern Languages, Faculty of Languages and Linguistics, University of Malaya

The author is an Associate Professor in the Department of Modern Languages, Faculty of Languages and Linguistics, University of Malaya. 

Downloads

Published

2018-04-01

Issue

Section

Articles