மலேசியத் தமிழ்க்கவிதை இலக்கியத்தில் மகாகவி பாரதியின் தாக்கங்கள் (IMPLICATIONS OF MAHAKHAVI BHARATHI IN MALAYSIAN TAMIL LITERATURE)

Authors

  • Sababthy Venugopal, Assoc. Professor. Dr. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

DOI:

https://doi.org/10.22452/JIS.vol10no1.2

Keywords:

Malaysian Tamil Literature, Impacts of Poetry in Life and Poetry of Mahakavi Bharathi, மலேசியத் தமிழ்க்கவிதை இலக்கியம், மகாகவி பாரதியின் கவிதைகள், கவிதைகளின் வாழ்வியல் தாக்கங்கள்

Abstract

The article is aimed at identifying the extent to which Mahakhavi Bharati's influences the changes in Tamil poetry that have been accepted and applied in the world of Malaysian Tamil poetry. This article discusses the changes that Mahakhavi Bharathi have introduced in Tamil poetry literature, and how it had become apparent in Malaysian Tamil poetry, especially in terms of content, rhetoric and image. Further, his articles are also great companion to the Malaysian Tamils. They have equally appreciated Mahakhavi Bharati, and his poetries, and the changes he had made in the world of Tamil poetry. The evidences needed for this article were taken from his poem collections. In addition, only, the classical rhetorical form of poem materials have been studied.

தமிழகக் கவிதை இலக்கியத்தில் மகாகவி பாரதி ஏற்படுத்திய தாக்கங்கள் அல்லது மாற்றங்கள் எந்த அளவிற்கு மலேசியத் தமிழ்க் கவிதை இலக்கியத்தில் ஏற்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதனை அடையாளங்கண்டு வெளிப்படுத்துவதனை முதன்மை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை படைக்கப்பட்டுள்ளது. தமிழ்க்கவிதை இலக்கியத்தில் மகாகவி பாரதி அறிமுகப்படுத்திய மாற்றங்களான புதுமைப்போக்கும் எளிமைப்பண்பும் எப்பொழுது, எவ்வாறு மலேசியத் தமிழ்க்கவிதைகளில் குறிப்பாகப் பாடுபொருள் (உள்ளடக்கம்), சொல்லும்முறை, கவிதைவடிவம் (உருவம்) ஆகியவற்றில் வெளிப்படத் தொடங்கின என்பது அடையாளங்காணப்பட்டுத் தக்கச்சான்றுகளோடு இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன. மேலும், மலேசியத் தமிழ்க் கவிஞர்கள் எந்த அளவிற்கு மகாகவி பாரதிபற்றியும் அவர்தம் கவிதைகளைப்பற்றியும் அவர் தமிழ்க்கவிதை இலக்கியத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைப்பற்றியும் அறிந்து வைத்திருந்தனர் என்பதும் அவர்மீது எத்தகைய மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர் என்பதும் அவர்தம் கவிதைகளின் துணைகொண்டு அறிதல் இக்கட்டுரையின் துணைநோக்கமாக அமைந்துள்ளது. இக்கட்டுரைக்குத் தேவைப்பட்ட சான்றுக்கவிதைகள் தொகுப்புநூல்களிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.  தவிர, இக்கட்டுரையில் மரபுக்கவிதைகள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன.Malaysian Tamil Literature, Impacts of Poetry in Life and Poetry of Mahakavi Bharathi

Downloads

Download data is not yet available.

Author Biography

Sababthy Venugopal, Assoc. Professor. Dr., Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

The author is an Associate Lecturer in the Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, in the University of Malaya.

Downloads

Published

2018-04-01

Issue

Section

Articles