தொல்காப்பியம் வீரசோழியம் - ஓர் ஒப்பீட்டு பார்வை

Authors

  • Dr. Antony Selvakumar Department of Tamil, Nazareth Margoschis College

Keywords:

தத்திதம், கோளி, துவிகு, துவந்துவம், வித்யாரிலக்கணம், திகந்தராளம், துமந்தம், துவாந்தம், காரிதக் காரிதம், இதரேதரம், திகந்தராளம், பகுவிரீகி, உதாத்ம், சுப்பிரத்தியம், Thaththiyam, Koli, Thuvigu, Thavanthuvam Vithiyareganam, Thiththaralam, Thumantham, Thovantham, Karithakkaritham, Etharetham, Thiththaralan, Pakuviriki Uthaththam, Subpirathiyam.

Abstract

Tolkappiyam is the first grammar book that available in present-day Tamil. The grammatical theories presented in this book is a reflection of a very old grammatical tradition and used to accepted as a good grammatical reference for the old Tamil. The Veeracholiyam, which is considered as the affiliated book of Tolkappiyam, is the first book of a unique grammar theory heritage, indeed. A mere comparison between the writing and lexicon of language grammar of both, the Tolkappiyam and Veeracholiyam, we ought to notice significant differences between the grammatical elements, especially on lexicon notes. This study is aimed to display the uniqueness of both treatises. It is also pointed out that Veeracholiyam adopted the vernacular tradition as opposed to the northern language tradition.

 

ஆய்வுச் சுருக்கம்

தொல்காப்பியம் இன்று தமிழில் கிடைக்கும் முதல் இலக்கண நூல். இந்நூலின் இலக்கணக் கோட்பாடு மிகப் பழமையான ஓர் இலக்கண மரபின் பிரதிபலிப்பாகும். இந்நூல்கள் வழிநூல்களென்றும் சார்பு நூல்களென்றும் கூறுப்படுவனவாகும். தொல்காப்பியத்தின்வழி நூலாகக் கருதப்படும் வீரசோழியம் தனியொரு இலக்கணக் கோட்பாட்டின் முதனூலாக உள்ளது. தொல்காப்பியத்தில் மொழி இலக்கணம் கூறும் எழுத்திகாரத்தையும் சொல்லதிகாரத்தையும் முறையே வீரசோழிய எழுத்ததிகாரத்தோடும் சொல்லதிகாரத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவ்விரு இலக்கணங்களிலும் காணும் இலக்கணம் கூறுகளிடையே உள்ள வேறுபாடுகளையும், மரபிலக்கணக் கூறுகளைகளில் சிறப்புகளை நன்குணரலாம். தொல்காப்பியக் கோட்பாட்டிற்கு மாறாக வீரசோழியம் வடமொழி மரபைத் தழுவிய பான்மையும் சுட்டிக் காட்டப்படுகிறது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2022-12-10

Issue

Section

Articles