புலவர் பெயர் தெரியாத நற்றிணைப் பாடல்களில் ஆளுமைத் திறம்

Authors

  • Dr. R. Jeyshankar Government Arts and Science College , India

Keywords:

சங்க இலக்கியம், நற்றிணை, மரபும் தனித்திறனும், டி.எஸ். எலியட், புலவர்களின் நோக்கமும் ஆளுமைத் திறமும்., Sangam Literature, Nattrinai, Tradition and the Individual Talent, T.S. Eliot, Personality, Purpose and Traits of Poets.

Abstract

Nattrinai is one of the collection of poems in Sangam Literature. It has a total of 400 poems. Among
them, for 54 poems their poet names were unknown. This articles explored the personality of the poets
(54 poems) in two stages. One is the purpose of the poets and the knowing the personality, the second one
is their method of knowing the personality. The personality traits of the poets have been compared with
the opinions of scholars about their personality.

புலவர் பெயர் தெரியாத நற்றிணைப் பாடல்கள் வழி (மொத்தம் 54 பாடல்கள்) அப்பாடல்களை இயற்றிய புலவர்களின் ஆளுமைத்திறம் இவ்வாய்வுக்கட்டுரையில் இனம் காணப்பட்டுள்ளது. மேலும், புலவர்களின் நோக்கத்தின்வழி ஆளுமை அறிதல், உத்திமுறைவழி ஆளுமை அறிதல் என்ற இரண்டு நிலைகளில் புலவர்களின் ஆளுமைத்திறம் ஆராயப்பெற்றுள்ளது. ஆளுமை பற்றிய அறிஞர்களின் கருத்துகளுடன் பெயர் தெரியாத நற்றிணைப் பாடல்களில் புலவர்களின் ஆளுமைப்பண்புகள் ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளன.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2022-12-10

Issue

Section

Articles