மலேசியத் தமிழுக்கான தரவகத் தேவை

Authors

  • Dr. Elanttamil Maruthai Department Of Malaysian Languages And Applied Linguistics, Faculty Of Languages And Linguistics
  • Dr. Chau Meng Huat Department of English Language, Faculty of Languages and Linguistics

Keywords:

தரவகம், தரவக மொழியியல், வடிவமைப்பு, மேம்பாடு, Real Time, Corpus Linguistics, design, development

Abstract

The corpus linguistics is a study done based on the 'real time' data gathered in the database that is computerized for the linguistic research. The corpus will be useful for meticulous research based on the language use. For this, the study also known as corpus-based research. This paper, the first of its kind in the Malaysian Tamil corpus research, explains the importance of corpus development for Malaysian Tamil.

தரவக மொழியியல் என்பது மொழியியல் ஆராய்ச்சிக்காகச் சேகரிக்கப்பட்ட "நிகழ் நேரத்" (real time) தரவுகள், தரவுத்தளங்களில் கணினிமயமாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மொழியியல் ஆய்வு ஆகும். இது மொழிப் பயன்பாட்டு அடிப்படையிலான துல்லியமான ஆய்வுகளுக்குப் பெரும் துணையாகும். இது தரவக அடிப்படையிலான ஆய்வு என்றும் அழைக்கப்படுகிறது. மலேசியத் தமிழ்த் தரவக ஆராய்ச்சியின் முதல் கட்டுரையாக விளங்கும் இக்கட்டுரை தரவகச் சேகரிப்பின் அடிப்படையை விளக்கி, மலேசியத் தமிழுக்கான தரவகத் தேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது.

 

Downloads

Downloads

Published

2022-12-10

Issue

Section

Articles