கவியரசு கண்ணதாசன் பாடல்களில் இலக்கியக் கூறுகள்: ஒரு பார்வை

Authors

  • Dr. Ravindaran Maraya Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.
  • Dr. Kasturi Raveendran Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Keywords:

Kannadasan, Poems, Songwriter, Literary Elements, Tamil, கண்ணதாசன், கவிஞர், பாடல், இலக்கியக் கூறுகள், ஆய்வு

Abstract

Kannadasan, the king of all poets (probably), is a great Tamil film songwriter, and remains as a poet who has made significant contributions in the literary world. Kannadasan has given best songs with philosophical messages, despite of formal education attainment up to eighth grade. Kannadasan is a poet who has given Tamil high notes of values through songs. The blissful philosophy presented in his songs are living philosophical notes and carries brief reminder of all other philosophical works that exist in Tamil. His songs also carry a lot of literary elements. This study is carried out to verify the statements.

கவிகளுக்கெல்லம் அரசனான கண்ணதாசன், இலக்கிய உலகில் அழியாத் தடம் பதித்த கவிஞர்களின் வரிசையில் தனக்கென ஓர் உன்னதமான இடத்தைப்பிடித்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். ‘காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ இது பெருந்தலைவர் காமராஜர் கண்ணதாசனைப் பற்றிப் புகழ்ந்து கூறிய வரிகள். `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்பது கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன் தானே கர்வத்துடன் ஒப்புக்கொண்ட வரிகள். அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் வெறும் எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த இவரின் படைப்புகளின் பட்டியல் நம்மை வியக்க வைக்கின்றன. தமிழ்த்தாய்க்குக் கிடைத்தற்கரிய எல்லாத் தமிழ்ப்புலமையையும் கண்ணதாசன் ஒருவனுக்கு மட்டுமே வழங்கிவிட்டால் போலும், அவரது பாடல்கள் நம்மை வியக்க வைக்கின்றன.  ஆகவே, கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்களில் இருக்கும் இலக்கியக் கூறுகளை ஆய்வு செய்வதற்கே இந்த ஆய்வு எழுதப்பட்டுள்ளது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2022-12-10

Issue

Section

Articles