மலேசிய இளையோர் சிறுகதைகளில் இளிவரல் (மானக்குறைவு) மெய்ப்பாடு

Iḷḭvaral Meyppảṭu Aspect In The Malaysian’s Adolescent Short Stories

Authors

  • Puspavalli Sathival, Ms. Education University of Sultan Idris, Tanjung Malim, Perak, Malaysia

DOI:

https://doi.org/10.22452/JTP.vol5no1.8

Abstract

The objective of this research is to identify the aspect of  ilivaral Meyppāṭu in  Malaysian’s adolescence short stories. It also compare and contrasts the iḷḭvaralMeyppāṭu situation in all the Malaysian’s adolescents’ short stories, which were told by Tolkāppiyar. For this research qualitative method approach has been applied. Analysis text research has been used to obtain information from the Malaysian’s adolescent’s short stories. The Meyppāṭṭiyal theory which was highlighted by Tolkāppiyar in his book Tholkāppiyamwas used. This theory describes eight aspects which are nakai, aḻukai, ilivaral, maruṭkai, accam, perumitam, vekuḷi and makiḻcci. The research focus will attempt to identify and analyse the ilivaral (humiliation / inferiority complex) emotion among Malaysian adolescents based on the Meyppāṭu aspect. The research has used almost 30 Malaysian’s adolescents short stories which were published between 2000- 2014 as research resources. In conclusion, the research shows that ilivaral Meyppāṭu aspects could be used to research the inner feelings of the adolescents. The research implication strongly believe the Meyppāṭuaspects must be practice in a wider concept in order to comprehend the 21st century adolecents’ psychology. It also will help to balance adolescents  emotion and strengthen their social relationship.

 

Key Words:

Ilivaral Meyppāṭu, Malaysian adolescence short stories, emotion, Malaysian Tamil Literature, Tholkappiyar

 

ஆய்வுச் சுருக்கம்:

மலேசிய இளையோர் சிறுகதைகளில் காணக்கிடக்கும் இளிவரல் மெய்ப்பாட்டின் வெளிப்பாட்டை உணர்த்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இளிவரல் மெய்ப்பாடு குறித்த தொல்காப்பியரின் குறிப்புகள் மலேசிய இளையோர் சிறுகதைகளில் வரும் சூழல்களோடு ஒப்பீடு செய்து அவற்றிடையே காணக்கிடக்கும் ஒற்றுமை வேற்றுமைகள் அடையாளம் காணப்படுகின்றன. இது அடிப்படையில் ஒரு பண்புசார் ஆய்வாக அமைகின்றது. இளிவரல் மெய்ப்பாடானது ஏட்டு அம்சங்களைக் கொண்டதாகும். அவையாவன நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பனவாகும். இவ்வாய்வு இளிவரல் மெய்ப்பாட்டினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. 2000-2014ஆம் ஆண்டு வரை வெளியீடு கண்ட 30 மலேசிய இளையோர் சிறுகதைத் தொகுப்புகள் இவாய்வின் மூலங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இளையோரின் மன உணர்யுகளை ஆய்வதற்கு இளிவரல் கோட்பாடு பயன்படும் என்பது தெரியவருகின்றது. இளையோர் குறித்த உளவியல் ஆய்வுக்கு இளிவரல் மெய்ப்பாடு பெரும்பங்களிக்கும் என்பது இவ்வாய்வின் முடிபாகும்.

 

குறிப்புச் சொற்கள்: இளிவரல் மெய்ப்பாடு, மலேசிய இளையோர் சிறுகதைகள், உணர்ச்சி, மலேசியத் தமிழ் இலக்கியம், தொல்காப்பியர்.

Downloads

Download data is not yet available.

Author Biography

Puspavalli Sathival, Ms., Education University of Sultan Idris, Tanjung Malim, Perak, Malaysia

The author is a master research student in the  Education University of Sultan Idris, Tanjung Malim, Perak, Malaysia

Downloads

Published

2018-07-24

Issue

Section

Articles