சுந்தரரின் மிஞ்சு மொழியும் அதன் உட்பொருளும் (Suntharar’s Rude Language and its Inner meanings)

  • Sharmila Sathasivam, Ms. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Abstract

Among the Twelve Thirumurais, the author of the Twelfth Thirumurai is Sundarar. The seventh Thirumurai has Thirupattu. Through this Sundarar has brought out many ways to raise the way of life of an individual and also society. His devotion to God is inexplicable. It is his unique relationship with God who is Lord Shiva. Unlike others, he treated God as his friend. In this relationship, most of the times he took things for granted and crossed the limits in friendship and language with Lord Shiva. He uses a kind of rude language. This shows two things. One is his intimacy with God. And the other is his handling of language; in particular; the use of diction. This could be done only by Sundarar, and speaks of his Religious capability. This Paper studies the lingual ability of Sundarar in employing the rude language to Lord Shiva


 


Key words:


Periya Puranam, Panniru Thirumurai, Sundarar, Suntharar Thevaram, friendship, Lord Shiva.


 


 


ஆய்வுச் சுருக்கம்:


பன்னிரு திருமுறைகளில் பன்னிரெண்டாம் திருமுறையான பெரிய புராணம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர் சுந்தரர். சுந்தரர் ஏழாம் திருமுறையான தமது திருப்பாட்டின் மூலமும் தமது வாழ்வின் நடைமுறையின் மூலமும் உலக உயிர்களின் வாழ்வினைச் சிறந்தோங்கச் செய்வதற்கான வழிகளையும் மார்க்கத்தினையும் வகுத்துக் கூறியுள்ளார். அவர் இறைவன்பால் கொண்ட பக்தி தனிச்சிறப்புடையதாகத் திகழ்ந்தது. சிவனுடன் நட்புறவு பாராட்டி மனிதர்களுக்கு வழிபடும் நெறிகளைக் கூறியதோடு உற்று ஆராய்ந்தால் சித்தாந்த அறிவையும் உலகிற்குப் புகட்டியுள்ளார். அவர் இறைவன்பால் கொண்ட உரிமையின் காரணமாக சில சமயங்களில் அவரது பாடல்களில் சற்று வரம்புக்கு மீறிய மிகுதியான மொழி தென்படுகிறது. இதனையே மிஞ்சு மொழி எனக் கொண்டு ஆராய்கையில் அதில் இரண்டு பொருள் கொண்டு இறைவனைப் பாடுவதை அறிய முடிகிறது. இதுபோன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்துவது ஆரூரரான சுந்தரருக்கெ உரித்த பாணியாகும் என்பது அவரது தனிச்சிறப்பினை உறுதி செய்கிறது.


 


குறிப்புச் சொற்கள்:


பெரியபுராணம், பன்னிருதிருமுறை, சுந்தரர், சுந்தரர் தேவாரம், நட்பு, சிவபெருமான்

Author Biography

Sharmila Sathasivam, Ms., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

The author is a Master’s Degree candidate at The Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.  

Published
2016-12-25
How to Cite
SATHASIVAM, Sharmila. சுந்தரரின் மிஞ்சு மொழியும் அதன் உட்பொருளும் (Suntharar’s Rude Language and its Inner meanings). Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), [S.l.], v. 4, n. 1, p. 51-59, dec. 2016. ISSN 2636-946X. Available at: <https://tamilperaivu.um.edu.my/article/view/14138>. Date accessed: 21 nov. 2019. doi: https://doi.org/10.22452/JTP.vol4no1.5.
Section
Articles