சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் 1990 முதல் 2015 வரை – ஓர் ஆய்வு ( Tamil poetry in Singapore from 1990 to 2015 – A study.)

  • Shri Lakshmi M.S., Dr.

Abstract

This research paper discusses the development of Tamil poetry in Singapore and the favourable scenario from 1990 until 2015. The arrival of foreign talents to Singapore in   the field of poetry develops only quantitatively not by qualitatively. Traditional poems are also written here by new immigrants. Poetry Competitions, the organisations like Kavimalai which aims to develop the Tamil poetry and its contributions, individual contributions of poets are also discussed in this paper. Portrayal of Singapore and the local colour of the poems are excellent in poems of the local poets whereas it is lacking in the poems of new immigrants. The Paper also analyses how poetry flourishes in Singapore by the immigrants and the people who live here. It was a source of inspiration by the immigrants to the local poets who write in Tamil. The Paper also lists down chronologically the history, birth and development of Tamil poetry in Singapore.


Key words:


Singapore, Tamil poetry, development of Tamil poetry, Kavimalai, Singapore Tamilians.


 


ஆய்வுச் சுருக்கம்:


இந்த ஆய்வுக் கட்டுரை 1990 முதல் 2015 வரை சிங்கப்பூரில் தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி குறித்துப் பேசுகிறது. சிங்கப்பூருக்கான புலம்பெயர் கவிஞர்களின் வருகையானது கவிதைப் படைப்புகளின் எண்ணிக்கையைக் கூட்டியதே அல்லாமல் அதன் தரத்தை மேம்படுத்தியதாக அறியப்படவில்லை. இங்குப் புதிதாகப் புலம்பெயர்ந்தோரால் மரபுக் கவிதைகளும் இயற்றப்பட்டன. கவிதைகளின் பங்களிப்பு, சிங்கப்பூரின் தமிழ்க் கவிதை இலக்கியத்தை வளர்க்க வேண்டும் எனும் நோக்கில் செயல்பட்ட கவிமாலை பொன்ற அமைப்புகள், தனிநபர்களின் பங்களிப்பு போன்றவையும் இவ்விடத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் எழுந்த புதிய புலம்பெயர் படைப்பாளர்களால் இயற்றப்பட்ட கவிதைகளுள் சிங்கப்பூரைப் பற்றிய சித்தரிப்பு, உள்ளூர் வர்ணனை ஆகிய கருப்பொருள்களைக் காண்பது அரிதாகவே இருந்தது. இக்கட்டுரை புதிய புலம்பெயர் படைப்பாளர்கள் மற்றும் உள்ளூர்க் கவிஞர்களால் சிங்கப்பூரின் தமிழ்க் கவிதை இலக்கியம் எவ்வாறு வளர்ந்தது என்பதனையும் ஆராய்கிறது. புதிய புலப்பெயர் படைப்பாளர்களின் வருகையும் கவிதை ஆக்கமும் உள்ளூர்க் கவிஞர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. இக்கட்டுரை சிங்கப்பூரில் தமிழ் கவிதை இலக்கியத்தின் வரலாறு, தோற்றம் மற்றும் அதன் வளர்ச்சி ஆகிய செய்திகளையும் காலவரிசைப்படி பட்டியலிட்டுள்ளது.


 


குறிப்புச் சொற்கள்:


சிங்கப்பூர், தமிழ்க் கவிதை, தமிழ்க் கவிதையின் வளர்ச்சி, கவிமாலை, சிங்கைத் தமிழர்கள்.

Author Biography

Shri Lakshmi M.S., Dr.

Dr.M.S. Shri Lakshmi is a Freelance Writer and researcher residing in Singapore. 

Published
2016-12-25
How to Cite
M.S., Shri Lakshmi. சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் 1990 முதல் 2015 வரை – ஓர் ஆய்வு ( Tamil poetry in Singapore from 1990 to 2015 – A study.). Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), [S.l.], v. 4, n. 1, p. 74-91, dec. 2016. ISSN 2636-946X. Available at: <https://tamilperaivu.um.edu.my/article/view/14140>. Date accessed: 21 nov. 2019. doi: https://doi.org/10.22452/JTP.vol4no1.7.
Section
Articles