பாடத்திட்டப் பகுப்பாய்வு (தொடக்கப்பள்ளி தமிழ்மொழிப் பாடத்திட்டம் 1957) (Tamil Language Syllabus at the primary level 1957 – An Analysis)

  • Sangeetha KS, Smt. State Council of Education Research and Training, Chennai, Tamil Nadu, India.

Abstract

Abstract
Syllabus is the foundation of a society. Despite the invasion of many languages including English, Tamil, the classical language, has survived and prospered over the millennium. The objective of this analysis is to investigate the content used for teaching Tamil 60 years ago. This syllabus has been prepared keeping in mind the age, the innate skill of the learners, learning content prescribed, textbooks, objectives of teaching, transactional strategies and duration recommended for teaching the prescribed lessons with in the allotted working days. This syllabus throws light on the purpose of Syllabus writing (i.e) transforming students as future resources of the society. There is an obvious gradation in the use of vocabulary from 500 words at Std I and moving on to 1000 words at Std VI. From Std I to III focus is on oral reading, oral responses and copy writing and at IV and V this is taken forward to life-oriented writing tasks such as writing business letters, filling up forms, writing essays on field trips and personal experiences. Stories and prose pieces gradually move from simple to rich examples drawn from the cultural life of Tamils. Poems are culled out from religious literature. Didactic literature, one act plays, Biographical sketches, inventions and innovations spiced up in the lessons also make language learning very interesting.
Key Words: Tamil Language Syllabus – gradation of content – skill based and age-appropriate syllabus– focus on developing listening, speaking, reading and writing.


கட்டுரைச் சுருக்கம்


கல்வி பாடத்திட்டம் என்பது ஒரு சமுதாய மேம்பட்டில் முக்கிய பங்காற்றுவதாக இக்கட்டுரை கருதுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக, ஆங்கிலம் உட்பட பல மொழிகளின் வரவுக்குப் பின்னும்,  செம்மொழியாகிய தமிழ் மொழி செழித்து வளர்ந்து வந்துள்ளது. இக்கட்டுரை 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்க் கல்வி கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தப்பட்ட பாடத்திட்ட உள்ளடக்கங்களை ஆய்வு செய்கிறது. இப்பாடத்திட்டமானது மாணவரின் வயது, அவர்தம் திறன், (கற்றலின்) உள்ளடக்கம், பாடப்புத்தகங்கள், (கற்பித்தல்) நடவடிக்கை உத்திகள், கற்றல் கற்பித்தளுக்கான காலகட்டம் ககிய கூறுகளை மனதில் கொண்டே தயாரிக்கப்படுகின்றது. இவ்வாறு தயாரிக்கப்படும் பாடத்திட்டமானது மாணவர்களை சமுதாயத்தின் எதிர்காலச் சொத்தாக மாற்றும் நோக்கம் கொண்டுள்ளது. இக்கட்டுரையானது மாணவர்களை சமுதாயத்தின் எதிர்கால சொத்தாக மாற்றவேண்டுவதற்குப் பாடத்திட்டத்தை எவ்வாறு ஆக்ககரமாக மாற்றம் செய்து பயன்படுத்தலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்கிறது.


 


கருச்சொற்கள்:   தமிழ் மொழி பாடத்திட்டம், உள்ளடக்கத்தை தரப்படுத்தல், திறன் மற்றும் வயதிற்குப் பொருத்தமான பாடத்திட்டம், கேட்டல் திறன் வளர்ப்பு, பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல்.

Author Biography

Sangeetha KS, Smt., State Council of Education Research and Training, Chennai, Tamil Nadu, India.

The author is an Assistant Professor in the State Council of Education Research and Training, Chennai, Tamil Nadu, India.

Published
2018-12-28
How to Cite
KS, Sangeetha. பாடத்திட்டப் பகுப்பாய்வு (தொடக்கப்பள்ளி தமிழ்மொழிப் பாடத்திட்டம் 1957) (Tamil Language Syllabus at the primary level 1957 – An Analysis). Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), [S.l.], v. 7, n. 2, p. 115-124, dec. 2018. ISSN 2636-946X. Available at: <https://tamilperaivu.um.edu.my/article/view/14295>. Date accessed: 18 june 2019. doi: https://doi.org/10.22452/JTP.vol7no2.13.
Section
Articles