விடி-விடுகதை ஓர் ஆய்வு (The Puzzles and Riddles - A Study)

Authors

  • Stalin Selvaraj, Associate Professor Dr. Department of Tamil, Gurunanak College (Autonomous), Chennai, Tamil Nadu, India.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol7no2.5

Keywords:

விடுகதை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், காஞ்சிபுரம், நாட்டுப்புற இலக்கியம்., Riddles, Tamil Literature, Tamil Grammar, Kanjipuram, Folk Literature

Abstract

Abstract
‘The Puzzles and Riddles - A Study’, explains the difference between the Tamil words, ‘Vidi’, which means puzzle and ‘Vidukathai’ which means riddles in English language. ‘Vidi’ involves short questions made up of one or two words, whereas, ‘Vidukathai’ involves a question asked based on a brief situation or a story. In this article, the special characteristics on ‘Vidi’ and ‘Vidukathai’ are well explained based on field work conducted in Kancipuram, India
Key Words: Riddles, Tamil Literature, Tamil Grammar, Kanjipuram, Folk Literature

கட்டுரைச் சுருக்கம்

வாய்மொழியின் இலக்கியத்தின் ஊடாகவே மனித உணர்வுகள், கருத்துகள், பண்பாட்டு அசைவுகள், வாழ்வியல் முறைகள் அகியவை மக்களிடத்தே நிலைபெற்றன. இவைதாம் ஏட்டிலக்கியங்களுக்கு முன்னோடி. இவற்றில் விடுகதை அல்லது விடி இலக்கியம் என்பது பொழுது போக்காக, ஒரு விளையாட்டாக, அறிவுக்கூர்மையைச் சோதிக்கவும் வளர்க்கவும் தோன்றியது. பொதுவாக வாய்மொழி இலக்கியங்கள் எக்காலக்கட்டத்தில் தோற்றம் பெற்றன என்பதை அரிதியிட்டுக் கூறமுடியாது. உடனுக்குடன்  ஓரிரு சொல்லில் பதில் பெறப்படுவது விடிகளாகும். இதிலிருந்து சற்று மாறுபட்டு விடிக்கப்பட்ட வினாவின் பதில், ஒரு கதையாகக் கூறப்பட்டால் அது விடுகதை என்ற வகையாகிறது. விடிதான்  விடுகதை, புதிர் ஆகியவற்றின் தோற்றத்திற்கு மூலம். விடி மற்றும் விடுகதைகளாவன இடத்திற்குத் தக்கவாறு மாறுபாடும் தனித்தன்மையும் உடையதாக உள்ளன. இதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் களஆய்வின் மூலம் அறியப்பட்ட  விடி விடுகதை ஆகிவற்றின்  தனித்தன்மைகளையும் வேறுபாடுகளையும் இக்கட்டுரை விளக்குகிறது.

 

கருச் சொற்கள்: விடுகதை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், காஞ்சிபுரம், நாட்டுப்புற இலக்கியம்.

 

Downloads

Download data is not yet available.

Author Biography

Stalin Selvaraj, Associate Professor Dr., Department of Tamil, Gurunanak College (Autonomous), Chennai, Tamil Nadu, India.

The author is a Associate Professor in the Department of Tamil, Gurunanak College (Autonomous), Chennai, Tamil Nadu, India.

Downloads

Published

2018-12-28

Issue

Section

Articles