பேரா மாநிலத் தமிழ்க்கல்வி வளர்ச்சியில் திருநெல்வேலித் தமிழ்க் கிறிஸ்தவர்களின் பங்கு (The Contributions of Tirunelveli Tamil Christians in the Development of Tamil Education in the State of Perak)

Authors

  • Samikkanu Jabamoney Ishak Samuel, Assoc. Prof. Dr. Tamil Language Programme, Sultan Idris Education University, Malaysia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol7no2.2

Keywords:

Perak State, Tirunelveli Tamil Christians, Tamil Education, Tamil Schools, Malaysian Tamils 1, பேரா மாநிலம், திருநெல்வேலித் தமிழ்க் கிறிஸ்தவர்கள், தமிழ்க்கல்வி, தமிழ்ப் பள்ளிகள், மலேசியத் தமிழர்கள்.

Abstract

Abstract
Tamils migrated to Malaysia from the different districts of Tamil Nadu. Among them were the Tamil Christians from the Thirunelveli District. In the late 18th and early 19th centuries, Tirunelveli Tamils converted to Christianity village by village. From 1820 to 1835, 370 villages in Thirunelveli converted to Christianity due to spreading of the gospel by Rev. Charles Theophilus Ewald Rhenius. A Seminary was founded in 1818 in Palayamkottai to train preachers and teachers to work in these churches and schools. This Seminary is currently established as the Bishop Sargent Teacher Training School. At the end of the 19th century, the Sarah Tucker Teacher Training School and Ooliyasthanam Teacher Training College were started as the need for teachers increased in church schools. As the number of Tamil schools in Malaysia increased in the 20th century, teachers trained in these three teacher training schools in Thirunelveli migrated to Malaysia. This article explains the contributions made by the Thirunelveli Tamil Christians in the growth of Tamil education in the state of Perak, Malaysia.
Key Words: Perak State, Tirunelveli Tamil Christians, Tamil Education, Tamil Schools, Malaysian Tamils

கட்டுரைச் சுருக்கம்

தமிழ் நாட்டிலிருக்கும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தமிழர்கள் மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்து வந்துள்ளனர். இவர்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் சீர்த்திருத்தத் திருச்சபையைச் சார்ந்த தமிழ்க் கிறிஸ்தவர்களும் அடங்குவர்.  18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் திருநெல்வேலி தமிழர்கள் கிராமம் கிராமமாகக் கிறிஸ்துவச் சமயத்தைத் தழுவிக்கொண்டனர். 1820ஆம் ஆண்டு முதல் 1835ஆம் ஆண்டு வரை திருநெல்வேலியில் சார்ல்ஸ் தியாப்விலஸ் ஈவால்ட் ரேனியஸ் ஐயரின் நற்செய்தி பரப்புதல் காரணமாக 370 கிராமங்கள் கிறிஸ்துவக் கிராமமாக மாறின. இக்கிராமத் திருச்சபைகளிலும் பள்ளிகளிலும் பணியாற்றுவதற்கு உபதேசியரையும் ஆசிரியரையும் பயிற்றுவிப்பதற்காகப் பாளையங்கோட்டையில் இறையியல் கல்லூரி (செமினெரி) 1818ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி தற்போது பிஷப் சார்ஜன் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியாக இயங்கி வருகிறது. திருச்சபைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை அதிகரித்ததால், 19ஆம் நூற்றாண்டு இறுதியில் சாரா டக்கர் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியும் ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியும் தொடங்கப்பட்டன. 20ஆம் நூற்றாண்டில் மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், திருநெல்வேலியில் இயங்கும் இம்மூன்று ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்து வந்தனர். இவ்வாய்வுக் கட்டுரை பேரா மாநிலத் தமிழ்க்கல்வி வளர்ச்சியில் திருநெல்வேலித் தமிழ்க் கிறிஸ்தவர்களின் பங்கு ஆராயவிருக்கிறது.

 

கருச்சொற்கள்: பேரா மாநிலம், திருநெல்வேலித் தமிழ்க் கிறிஸ்தவர்கள், தமிழ்க்கல்வி, தமிழ்ப் பள்ளிகள், மலேசியத் தமிழர்கள்.    

Downloads

Download data is not yet available.

Author Biography

Samikkanu Jabamoney Ishak Samuel, Assoc. Prof. Dr., Tamil Language Programme, Sultan Idris Education University, Malaysia.

The author is an Associate Professor in Tamil Language Programme, Sultan Idris Education University, Malaysia.

Downloads

Published

2018-12-28

Issue

Section

Articles