நன்னெறிக் கல்வி கற்றல் கற்பித்தலில் மகாகவி பாரதியாரின் அறிவார்ந்த சிந்தனைகள் (Mahakavi Bharathiar's Intellectual Thought in Teaching and Learning Moral Education)

  • Rajantheran Muniandy, Professor Dr. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia
  • Parvathi Vellachami, Ms. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia

Abstract

Abstract


This article explains how Mahakavi Barathiyar’s thinking criteria’s as depicted in his poems, are incorporated in the teaching and learning of the Malaysian Moral Syllabus. Based on this aspect, the thinking criteria’s as stated above, are clearly explained in initial part of the Malaysian Moral Syllabus. This article further explains how these thinking skills can be put to use in teaching and learning of Moral education. This enables students to learn moral education by using literary text and at the same time develop self-learning interest in attaining intellectual thinking. This is in line with the current education system which is based on 21st century student centered learning approach. This exposes that the Barathiyar’s songs clearly play an essential role in developing advanced thinking.


Key Words: Bharathiar, Thought, Spiritual, Intellectual, Creativity, Scientific, Wisdom Thinking, Learning and Teaching, Moral Education, 21st Century Learning


கட்டுரைச் சுருக்கம்


 


மலேசிய நன்னெறிக் கல்வி கற்றல் கற்பித்தலில் மகாகவி பாரதியாரின் அறிவார்ந்த சிந்தனைகளை அவரின்  கவிதைகளின் வழி  எவ்வாறு ஒருங்கிணைக்கலாம்  என்பதனை இக்கட்டுரை விவரிக்கின்றது. அவ்வகையில் தொடக்கமாக, மலேசிய  நன்னெறிக் கல்வி பாடதிட்டத்தில் அறிவார்ந்த சிந்தனை எனும் கூறு எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பது விளக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாரதியாரின் பாடல்களில்  அறிவார்ந்த சிந்தனையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை எவ்வகையில் நன்னெறிக் கல்வி கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தலாம் என்பதனை இக்கட்டுரை விளக்குகின்றது. இதன்வழி கற்றல் கற்பித்தலில் இலக்கியத்தின் பயன்பாடு, 21 ஆம் நூற்றாண்டு மாணவர் மையம் கற்றல், அறிவார்ந்த சிந்தனைகளை மாணவர்கள் விருப்பி கற்றல் போன்றவற்றை அறிய முடிகின்றது. இச்சிந்தனைகளை வெளிப்படுத்துவதில் பாரதியாரின் பாடல்களின் பங்களிப்பு மிகச் சிறப்புடையாதாக உள்ளது தெரியவருகின்றது.


 


கருச் சொற்கள்: பாரதியார், சிந்தனை, ஆன்மீகம், அறிவாற்றல், படைப்பாற்றல், அறிவியல், அறிவார்ந்த சிந்தனை, கற்றல் மற்றும் கற்பித்தல், ஒழுக்கக் கல்வி, 21 ஆம் நூற்றாண்டு மாணவர் மையம் கற்றல்


 

Author Biographies

Rajantheran Muniandy, Professor Dr., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia

The author is a Professor in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia. rajanmun@ um.edu.my / rajantheran@gmail.com

Parvathi Vellachami, Ms., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia

The author is a Ph.D research scholar at the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Published
2018-12-28
How to Cite
MUNIANDY, Rajantheran; VELLACHAMI, Parvathi. நன்னெறிக் கல்வி கற்றல் கற்பித்தலில் மகாகவி பாரதியாரின் அறிவார்ந்த சிந்தனைகள் (Mahakavi Bharathiar's Intellectual Thought in Teaching and Learning Moral Education). Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), [S.l.], v. 7, n. 2, p. 57-63, dec. 2018. ISSN 2636-946X. Available at: <https://tamilperaivu.um.edu.my/article/view/15509>. Date accessed: 18 june 2019. doi: https://doi.org/10.22452/JTP.vol7no2.6.
Section
Articles