பண்டைத் தமிழகப் பரதவரிடம் - திணை மாந்தரிடம் தோன்றிய சாதிப்பிரிவினை (Communal Sector Rising From Parathavar - People of the Neithal Land in Ancient Tamil Nadu)

  • Kanmani S. Ganesan, Dr.

Abstract

Abstract
This paper deals with the fact that a communal sector derived from the ‘thinai maanthar’ parathavar - the specific people who lived in the neithal land i.e.area near sea. There are researchers who are reluctant to accept the fact that there were communal sectors prevailing in the ancient Tamilnad; while they accept that there were different groups of people doing different types of work i.e. government jobs, indulging in service sector, collecting natural resources, farming, trading and dealing production in small scale industries and marketing them. The lyric 45 in Narrinai bears the strongest evidence that even marriages were conducted on the basis of their work, economic status and communal sector. It’s proved with the help of ettuthokai, pathuppaattu and the twin epics.
Key Words: Parathavar, Velaalar, Uzhavar, Communal sector, Thinai manthar, Neithal


கட்டுரைச் சுருக்கம்


‘பண்டைத் தமிழகப் பரதவரிடம் திணை மாந்தரிடம் தோன்றிய சாதிப்பிரிவினை’ எனும் இக்கட்டுரை கடலும் கடலைச் சார்ந்த நிலப்பரப்பாகிய நெய்தல் திணையில் வாழ்ந்த மக்களிடையே நிலவிய சாதிய அமைப்பைப் பற்றிப் பேசுகின்றது. சங்க காலச் சமூகநிலை பற்றி  கருத்து வேறுபாடுகள்  உள்ளன.சாதி வேறுபாடு இருந்தது என்போரும் உளர். இல்லை; தொழில் சார் பிரிவு மட்டுமே இருந்தது  என்போரும் உளர். பாடலாசிரியரின் பெயர் அறியப்படாத நற்றிணை-45ம்  பாடல் சங்க காலச் சமுதாய நிலையை அறிந்து கொள்ளத் துணை செய்கிறது. அவ்வகையில் பழங்காலத்துத் தமிழ் மக்களிடையே சாதிப்பிரிவு இருந்தது என்பதனை ஏற்க மறுக்கும் ஆய்வாளர்கள் சிலரின் கருத்தை மறுக்கும் வகையிலான தரவுகளையும் தகவல்களையும் இக்கட்டுரை முன்வைக்கிறது. எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும், இரட்டைக் காப்பியங்களும் திணை மாந்தர், வருணம், தொழில்சார் பிரிவு, திருமணம் என்ற நிறுவனம்  முதலியவற்றை விளக்க  சான்றாதாரங்களாக அமைகின்றன.        


 


கருச் சொற்கள்: பரதவர், வேளாளர், உழவர், சமுதாயப் பிரிவு, திணை மாந்தர், நெய்தல்.

Author Biography

Kanmani S. Ganesan, Dr.

The author is a lecturer and retired Principal of an autonomous college, Tamil Nadu, India.

Published
2018-12-30
How to Cite
S. GANESAN, Kanmani. பண்டைத் தமிழகப் பரதவரிடம் - திணை மாந்தரிடம் தோன்றிய சாதிப்பிரிவினை (Communal Sector Rising From Parathavar - People of the Neithal Land in Ancient Tamil Nadu). Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), [S.l.], v. 7, n. 2, p. 80-84, dec. 2018. ISSN 2636-946X. Available at: <https://tamilperaivu.um.edu.my/article/view/15514>. Date accessed: 18 june 2019. doi: https://doi.org/10.22452/JTP.vol7no2.9.
Section
Articles