சிங்கப்பூரில் குழந்தை / சிறுவர் இலக்கியச்சூழல்: நலிவும் நன்னிலை நோக்கிய நகர்வும் (Landscape of Children’s Literature in Singapore: Setback and Surging Towards Progress)

  • Shri Lakshmi M. S, Dr. Singapore University of Social Sciences, Singapore

Abstract

Abstract
This research paper describes the state of Children’s literature during the period prior to the freedom of Singapore from Malaya and proceeds to highlight how it has sprouted ever since independence of the country in 1965.Children’s literature started flourishing through children’s magazines, radio programmes had its set back in the 1990s . This paper attempts to present the reasons for this set back and suggests the ways to redeem for better.
Key Words: Tamil literature, Children’s literature, Singapore, children’s magazines, radio programmes


கட்டுரைச் சுருக்கம்


சிங்கப்பூர்  மலாயாவுடன்  இணைந்திருந்த காலத்தில் ந.பழனிவேலு மூலம் அரும்பத்தொடங்கிய குழந்தை இலக்கியம் தமிழ்முரசு, தமிழ்நேசன், தமிழ்மலர் ஆகிய பத்திரிகைகளாலும் , 1965 க்குப்பின் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களாலும் செழித்து வளரத்தொடங்கியது. ஆனால் 1990 களுக்குப் பின் நலிவடைந்தது. இதற்குரிய  காரணங்களை இந்த ஆய்வுக்கட்டுரை முன்வைப்பதோடு நலிவிலிருந்து மீண்டு நன்னிலையை நோக்கி நகர்வதற்குரிய வழிவகைகளையும் எடுத்துரைக்கிறது.


 


கருச் சொற்கள்: தமிழ் இலக்கியம், சிறுவர் இலக்கியம், சிங்கப்பூர், சிறுவர் இதழ்கள், வானொலி நிகழ்ச்சிகள்.


 

Author Biography

Shri Lakshmi M. S, Dr., Singapore University of Social Sciences, Singapore

The author is an Associate Lecturer in Singapore University of Social Sciences, Singapore.

Published
2018-12-30
How to Cite
M. S, Shri Lakshmi. சிங்கப்பூரில் குழந்தை / சிறுவர் இலக்கியச்சூழல்: நலிவும் நன்னிலை நோக்கிய நகர்வும் (Landscape of Children’s Literature in Singapore: Setback and Surging Towards Progress). Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), [S.l.], v. 7, n. 2, p. 85-95, dec. 2018. ISSN 2636-946X. Available at: <https://tamilperaivu.um.edu.my/article/view/15515>. Date accessed: 18 june 2019. doi: https://doi.org/10.22452/JTP.vol7no2.10.
Section
Articles