இமையம் படைப்புகளில் பெண்களின் நிலை ஒரு ஆய்வு (Portrayal of women in creative writings of Imayam Padaippugal)

  • Vijayasamundeswary R., Dr. Sri Krishna Arts and Science College, Coimbatore, Tamil Nadu, India.
  • Saraladevi M, Smt. Sri Krishna Arts and Science College, Coimbatore, Tamil Nadu, India.

Abstract

Abstract
Generally in any society women were perceived as weaker ones as compared to men. The idea of feminism emerged to shatter this bias perception. Though the feminist idea is well spread all over the world, but the implementation of this idea was not fully optimized. Lately, many literary works have been produced to disseminate and establish the idea of feminism. The creative writings of the Imayam padaippugal is one of it. Though the women characters of Imayam Padaippugal are portrayed as totally independent, but they are still victimised by the society in many ways. This article highlights the concept of real feminism based on the creative writing of Imayam Padaippugal, a collection of Tamil creative writings.
Key Words: Feminism, Imaiyam Creative Works, Society, Cast, Victimization of Women.


கட்டுரைச் சுருக்கம்


பொதுவில் பெண் எனப்படுபவள் உடலமைப்பு, பாலினம், குடும்பம், சமூகம், அரசியல், பொருளாதாரம், உழைப்பு, என எல்லாக் கூறுகளிலும் ஆண்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்க்கும் அடிமைப் போக்கே பன்னெடுங்காலமாக சமூக அமைப்பில் நிலவி வந்தது. இந்தக் கட்டுகளை உடைத்தெறிந்து பெண்களும் எல்லாத் துறைகளிலும் சாதனை புரியவும், சம உரிமை பெறவும் தோன்றியதே பெண்ணியம் எனும் கோட்பாடு. இது ஆணாதிக்கத்தின் கடுமையான அடக்கு முறையிலிருந்து விடுதலை பெறுவதற்காந ஒரு போராட்டத்தில் உதித்த சிந்தனை. இவ்வாறான சிந்தனைகள் தற்காலத்தில் மக்களிடத்தில் சேர்ந்துள்ளது என்றாலும் கூட முழுமையான மாற்றத்தைக் கொண்டுவரவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. ஆகவே சமூகத்தில் பெண்ணியச் சிந்தனையை உருவாக்கும் பொருட்டு இன்று எத்தனையோ இலக்கியப் படைப்புகள் தோன்றியுள்ளன. இவற்றுள் ஒன்றுதான் ‘இமயம் படைப்புகள்’. இமயம் படைப்புகளில் கதாமாந்தர்களாகத் தோன்றும் பெண்கள் தங்களுக்கென எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக வாழ்ந்தாலும் இந்த சமூகம் அவர்களை எப்படியெல்லாம் பலியாக்குகிறது என்பதைக் காட்டுகிறது. ஒரு கிராமத்தின் தேவைக்காக பலியிடப்பட்ட பெண்கள், நகரத்தின் தேவைக்காக பலியிடப்பட்ட பெண்கள், சாதிய, சமய, நம்பிக்கை, பண்பாடு போன்ற கூறுகளுக்காக பலியிடப்பட்ட பலியிடப்பட்ட பெண்கள் எனப் பெண்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இமையம் படைப்புகள் விளக்குகின்றன.


கருச்சொற்கள்: பெண்ணியம், இமயம் படைப்புகள், சமூகம், பாத்திரங்கள், பலியிடப்பட்ட பெண்கள்.

Author Biographies

Vijayasamundeswary R., Dr., Sri Krishna Arts and Science College, Coimbatore, Tamil Nadu, India.

1The author is a Head of Department, Sri Krishna Arts and Science College, Coimbatore,
Tamil Nadu, India.

Saraladevi M, Smt., Sri Krishna Arts and Science College, Coimbatore, Tamil Nadu, India.

The author is a research scholar in Sri Krishna Arts and Science College, Coimbatore, Tamil Nadu, India.

Published
2018-12-30
How to Cite
R., Vijayasamundeswary; M, Saraladevi. இமையம் படைப்புகளில் பெண்களின் நிலை ஒரு ஆய்வு (Portrayal of women in creative writings of Imayam Padaippugal). Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), [S.l.], v. 7, n. 2, p. 132-137, dec. 2018. ISSN 2636-946X. Available at: <https://tamilperaivu.um.edu.my/article/view/15518>. Date accessed: 18 june 2019. doi: https://doi.org/10.22452/JTP.vol7no2.15.
Section
Articles