கலித்தொகை - குறிஞ்சிக்கலியில் உள்ளுறை உவமம் Internal Illustration In Kurinjikali (Kuṟiñcikkali – Kalittokai)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol9no1.9Keywords:
Internal Illustrations, Themes, Kalihogai,Kurinji Kali, Romantic Literature., உள்ளுறை உவமம், கருப்பொருள், கலித்தொகை, குறிஞ்சிக்கலி, அகப்பாடல்கள்Abstract
Some strategies are needed to enhance the flavor of a literature for the readers. Sangam literature uses themes and distinctive regional features of five tracts of land. Based on the tracts of the land, simile and metaphors are applied accordingly. Tholkappiam serves as a medium for such manipulation. An unrelated thing or work is imposed over an incident and correlated in such a way to make them similar. This strategy is known as internal illustration and probably is highly noticeable in romantic and passionate poems. This internal illustration can be grasped throughout Kalithogai. This strategy helps readers to experience a dramatic liveliness rather than just a reading experience. In some places, conversations are included, which help to enhance the flavor of a poem, which is formally said as “Kali is honored by erudite people”.
இலக்கியத்தைச் சுவைப்பட மாற்ற உத்திகள் தேவைப்படிகின்றன. குறிப்பாக சங்க இலக்கியத்தில் கருப்பொருட்கள் கொண்டு பாடுவது இயல்பு. ஒவ்வொரு திணைக்கும் அத்திணைக்குறிய கருப்பொருள்கள் உவமை, உருவகங்களாகப் பயன்படுத்தியிருப்பர். இவற்றிற்குத் தொல்காப்பியம் அடிப்படையாக அமையப்பெற்றிருக்கும். தொடர்பில்லாதப் பொருளைக் கருப்பொருள் நிகழ்வுடன் கொண்டுவந்து தொடர்பு ஏற்படுத்துவது உள்ளுறை உவமமாகும். இவை அகப்பொருள் பாடல்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கலித்தொகைப் பாடல்களில் இத்தகைய உள்ளுறை உவமம் கொண்ட பாடல்களைக் காணமுடிகிறது. இது பாடல்களின் கருத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. கலித்தொகைப் பாடல்களில் பெரும்பாலும் உரையாடலாக, நாடகபோக்கினைக் கொண்டுள்ளதால் இதனைக் கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று போற்றப்படுகிறது.