மண்மாற்றம் நாவலில் தோட்டப்புற இந்தியர்களின் சமுக அரசியல் வாழ்க்கைப் போராட்டங்களின் வரலாறு (Historical Socio-Political Struggles of Indian Rubber Plantation Worker as Portrayed in the novel Mann Maatram)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol9no1.15Keywords:
History of Malaysian Indian, The Rubber Plantation, Socio-Political Life struggles, சமூக அரசியல், வாழ்க்கைப் போராட்டங்கள், மலேசிய இந்தியர்களின், தோட்டப்புற இந்தியர்கள்Abstract
This article explores the socio-political struggles faced by the Indian workers in rubber plantations in the pre- and post-independent Malaya as depicted in the novel Mann Maatram by R. Mutharasan. This essay highlights several historical aspects of the Malaysian Indians that are stated in the novel: occupational chances for the youngsters, problems in education, lifestyles, the residential struggles and salary issues among the Indian rubber plantation workers in the pre- and post-independent Malaya.
இவ்வாய்விதழ் மலேசிய நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பும் சுதந்திரத்திற்குப் பின்புமிருந்த தோட்டப்புற இந்தியர்களின் சமூக அரசியல் வாழ்க்கைப் போராட்டங்களின் வரலாற்றுச் சம்பவங்களை மையப்படுத்தியமைந்துள்ளது. இவ்வாய்வுக்கு மூலநூலாக இரா. முத்தரசனின் மண்மாற்றம் எனும் நாவல் வழிவகுத்துள்ளது. இவ்வாய்விதழில் தோட்டப்புற இந்தியர்களின் குடியிருப்புப் போராட்டங்கள், இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்புப் போராட்டங்கள், கல்வி வாய்ப்பு,தோட்டப்புற இந்தியர்களின் வருமானப் போராட்டங்கள் போன்ற சமூக அரசியல் போராட்டங்களை முன்னிருத்தியுள்ளது. மண் மாற்றம் நாவலில் தோட்டப்புறஇந்தியர்களின்சமுகஅரசியல்வாழ்க்கைப்போராட்டங்களின்வரலாற்றுச் சம்பவங்களை முன்னிருத்தி வைப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும்.