முகமது யூசோப் அசானின் ஒருங்கிணைக்கப்பட்ட கோட்பாடுகள் ஒரு பார்வை (A View of the Integrated Theory of Mohd. Yusof Hasan)

Authors

  • Parvathi Vellachami, Ms. SJKT Ladang Changkat Kinding, Ipoh, Malaysia

DOI:

https://doi.org/10.22452/JTP.vol9no1.8

Keywords:

ஒருங்கிணைந்தகோட்பாடு, அறிவுசார்சிந்தனை, சிந்தனை, நெறிமுறைகள், ஆளுமை, ஆராய்ச்சியாளர்கள், கோட்பாடுகள், முகமது யூசோப் அசான், தமிழ்இலக்கியம், Integrated Theory, Intellectual, Thought, Ethics, Personality, Researchers, Theories, Mohd. Yusof Hasan, Tamil Literature

Abstract

Theory is very significant for researchers in the current research world. This paper tries to probe the ideas and the essences of Integrated Theories formulated by Mohd. Yusof Hasan, which comprise the aspects of thought, ethics and personality (SPESB12K). Moreover, this article can assist the scholars, especially the educators, to understand the importance of emphasizing these theories in their practice, which is much synonymous with the National Education Policy. This article also benefits the researchers in the field of Tamil Literature, either the Classical or Modern one. The application of Mohd. Yusof Hasan’s Integrated Theories in various fields of research elevates advantageous inputs towards the development of holistic humans who possess knowledge, positive behaviors and praiseworthy attitudes

இந்தக் கட்டுரை முகமது யூசோப் அசான் எனும் கல்வியாளரின் ஒருங்கிணைந்த கோட்பாடுகளான சிந்தனை, நெறிமுறைகள் மற்றும் ஆளுமை (SPESB12K) அம்சங்களை வெளிக்கொணர்கிறது. இக்கட்டுரை ஒருங்கிணைந்த கோட்பாடுகளை வலியுறுத்துவதோடு இதில் கையாளப்பட்டிருக்கும் பல கூறுகள் தேசியக் கல்வி கொள்கைக்கு ஏற்பவும் அமைந்துள்ளன. எனவே, இக்கட்டுரை இந்நவீன கால ஆரய்ச்சியாளர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் பல்வேறு புதிய கோணங்களில் ஒருங்கிணைந்த கோட்பாட்டுடன் ஆய்வை மேற்கொள்வதற்குப் பேருதவியாக விளங்கும். மேலும், தமிழ் இலக்கியத்துறையிலும் ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்த கோட்பாட்டுகளைப் பயன்படுத்தலாம். முகமது யூசோப் அசானின் ஒருங்கிணைந்த கோட்பாட்டுகளை ஆய்வுகளில் எடுத்தாளுவதன் மூலம் சிறந்த நன்னெறிச் சிந்தனை, நல்லுணர்வு மற்றும் நன்னடத்தை கொண்ட முழுமதனின் ஆற்றலை மேம்படுத்துவதற்கு இக்கட்டுரை துணைபுரியும்.

 

Downloads

Download data is not yet available.

Author Biography

Parvathi Vellachami, Ms., SJKT Ladang Changkat Kinding, Ipoh, Malaysia

The author is a Teacher at SJKT Ladang Changkat Kinding, Ipoh, Malaysia

Downloads

Published

2020-07-20

Issue

Section

Articles