தமிழிசையின் மருத்துவ குணம் (Medicinal properties of Tamilisai )

Authors

  • Dr.Irudhayaraj Amaladoss professore

Keywords:

Tolkappiyam, Palanthamizhisai, Music Medicine, Tamilisai, Bhairavi, தொல்காப்பியம், பழந்தமிழிசை, இசைமருத்துவம், தமிழிசை, பைரவி.

Abstract

ஆய்வுச் சுருக்கம்

நாளுக்கு நாள் மனிதர்களை அச்சத்திற்கு உள்ளாக்கும் விதமாக புதியப்புதிய நோய்க்கிருமிகள் அறிவியலின் துணையோடு மனிதனால் தோற்றுவிக்கப்படுகின்றன. இவற்றினால் மனிதன் பெருமிழப்பைச் சந்திப்பதுடன், அவற்றை அழிக்கவோ எதிர்க்கவோ முடியாமல் திணறுகின்றான். இவற்றிற்க்கு காரணம் மனிதரின் உடலமைப்பையும் தமிழரின் வாழ்க்கை நெறியையும் உணராத நிலையே ஆகும். இயற்கையோடு இணைந்தும் இயந்தும் வாழ்ந்த வாழ்க்கை முறையே நம் தமிழ் மரபு. நாம் எவ்வாறு இயற்கையோடு இயந்த வாழ்ந்தால்  நோக்கிருமிகளிலிருந்து விலகி நலமுடன் வாழலாம் என்பதை, பகுப்புமுறை ஆய்வு, தொகுப்புமுறை ஆய்வு, விளக்கமுறை திறனாய்வு பின்பற்றப்பட்டு விளக்கப்படுகின்றது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2022-09-07

Issue

Section

Articles