கண்ணதாசன் கூறிச்சென்ற பேரின்ப வாழ்க்கைத் தத்துவக்கோட்பாடு (KANNADASAN'S THEORY OF BLISSFUL LIFE)

Authors

  • Prema Nanthini, Ms. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya
  • Mohana Dass Ramasamy, Dr. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

DOI:

https://doi.org/10.22452/JIS.vol10no1.6

Keywords:

Kannadasan Songs, Cinema Songs, Blissful Life Philosophy, கண்ணதாசன் பாடல்கள், சினிமாப் பாடல்கள், பேரின்ப வாழ்க்கைத் தத்துவக்கோட்பாடு

Abstract

Kannadasan, the king of all poets (probably), is a great Tamil film songwriter, and remains as a poet who has made a mark in the literary world. Kannadasan has given us permanent and do not perish songs with philosophical messages. Though, he has schooled in Amaravatipudur High School, up to, only, eighth grade, the songs he delivered always amazes us. Kannadasan is a poet who has given Tamil high notes of values through songs. The blissful philosophy presented in his songs are living philosophical notes, and is just a brief reminder of all other philosophical works that exist before him. We need to further explore the poet's work and spread his philosophies not only among Tamils ​​but also across the globe. This study was carried out on this basis.

கவிகளுக்கெல்லம் அரசனான கண்ணதாசன், இலக்கிய உலகில் அழியாத் தடம் பதித்த கவிஞர்களின் வரிசையில் தனக்கென ஓர் உன்னதமான இடத்தைப்பிடித்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். ‘காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ இது பெருந்தலைவர் காமராஜர் கண்ணதாசனைப் பற்றி புகழ்ந்து கூறிய வரிகள். `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்பது கவிசக்ரவர்த்தி கண்ணதாசன் தானே கர்வத்துடன் ஒப்புக்கொண்ட வரிகள். அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் வெறும் எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த இவரின் படைப்புகளின் பட்டியல் நம்மை வியக்க வைக்கின்றன. தமிழ்த்தாய்க்குக் கிடைத்தற்கரிய எல்லாத் தமிழ்ப்புலமையையும் கண்ணதாசன் ஒருவனுக்கு மட்டுமே வழங்கிவிட்டால் போலும், அவரது பாடல்கள் நம்மை வியக்க வைக்கின்றன.  இத்தத்துஞானியின் பாடல்களில் வழங்கியிருக்கும் பேரின்ப வாழ்க்கைத் தத்துவக்கோட்பாடு ஒரு வாழ்க்கைத் தத்துவக் கோட்பாடாகும், அவர் மற்ற எல்லாப் படைப்பாளிகளையும் மிஞ்சியிருப்பதற்கு ஒரு சிறுசான்றேயாகும்.  கவிஞரின் படைப்புகளை நாம் மேலும் ஆராய்ந்து தமிழரிடையே மட்டுமல்லாது அனைத்து புவியோரிடையேயும் அவரின் தத்துவங்களைப் பரவலாகப் பரப்புவதற்கு ஆவனச் செய்ய வேண்டும். இந்த அடிப்படையில் எழுதப்பட்டதே இந்த ஆய்வேடு.

Downloads

Download data is not yet available.

Author Biographies

Prema Nanthini, Ms., Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

The author was a post-graduate student at the Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya. He also was a serving kindergarten teacher in Malaysia.

Mohana Dass Ramasamy, Dr., Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

The author is a Senior Lecturer in the Department of Indian Studies in the Faculty of Arts and Social Sciences, University of Malaya.

Downloads

Published

2018-04-01

Issue

Section

Articles

Most read articles by the same author(s)

1 2 > >>