The Contributions of Tamil Writers Towards Nation Building of Malaysia

மலேசியா திருநாட்டின் வளர்ச்சிக்கும் வளப்பங்களுக்கும் தமிழ் எழுத்தாளர்களின் பங்கு

Authors

  • Dr. Annadurai Department of Indian Studies, University Malaya, Kuala Lumpur, Malaysia.
  • Dr. Mohana Dass Ramasamy Department of Indian Studies, University Malaya, Kuala Lumpur, Malaysia.

Keywords:

இலக்கிய தமிழ் எழுத்தாளர்கள், தேசத்தைக் கட்டியெழுப்புதல், மலேசிய இந்திய சமூகம், தமிழ் இலக்கியம், Literary Tamil writers, Nation building, Scietal Issues, Malaysian Tamil Writers, Malaysian tamil Literature

Abstract

This study is aimed at studying the contribution of the local Tamil writers towards the development and progress of Malaysia. The Tamil writers played an important role in nation building of Malaysia and turning the nation into a developed and prosperous one, through their literary works. Nation building is not solely reliant on material progress, but it must also be in tandem with the development of the peoples’ maturity of thought, especially the development of national identity through literature works. Literature and other writings are not just about production of literary works alone; but it also indirectly records historical events and encapsulates the nation's culture, a clash of creative ideas and facts that inform the uninformed. Literature is also considered to be the mirror that enables people, especially the young. It allows them to learn from the mistakes of the past. Literature is one of the best ways to shape the thinking of society. This paper takes the initiative to analyze the ability of Malaysian Tamil writers in demonstrating the history as a Malaysian community and how their thoughts flow helped in shaping up the progress and development of the country.

இக்கட்டுரை மலேசிய திருநாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உள்ளூர் தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. மலேசியா எனும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தமிழ் எழுத்தாளர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். மேலும், அவர்களது இலக்கியப் படைப்புகள் மூலம் இந்தத் திருநாட்டினை ஒரு வளர்ந்த மற்றும் வளப்பமிக்க நாடாக மாற்றவும் பங்களித்துள்ளனர். தேசிய இறையாண்மை எழுச்சி என்பது பொருள் முன்னேற்றத்தை மட்டுமே நம்பியிருக்கவில்லை; ஆனால், அது மக்களின் சிந்தனையின் முதிர்ச்சியுடனும் வளர்ச்சியுடனும், குறிப்பாக இலக்கியப் படைப்புகள் மூலம் தனது  அடையாளத்தை நிறுவுவதன் மூலமாகவும் இணைந்திருக்க வேண்டும். எழுத்தறிவு மற்றும் பிறவகை எழுத்துகள், இலக்கியப் படைப்புகளை மட்டும் தயாரிப்பது மட்டுமல்லாது, இது வரலாற்று நிகழ்வுகளை மறைமுகமாகச் பதிவுசெய்யும் களமாகவும் அமைகின்றது. இந்நாட்டின் கலாச்சாரத்தையும் அதன் வளப்பத்தையும் அதனோடு இணைக்கிறது. இத்தகைய படைப்பாற்றல் கருத்துகள் அதனைப் பற்றி அறியாதவர்களுக்குத் தெரிவிக்கும் உண்மைகளின் மோதல்களைச் சுமந்திருக்கும் களமாகவும் இலக்கிய வடிவங்க அமைகின்றன. மக்களை, குறிப்பாக இளைஞர்களை இயக்கும் கண்ணாடியாக இலக்கியமும் கருதப்படுகிறது; இதுவே, கடந்த காலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள அவர்களை அனுமதிக்கிறது. இதன்வழி சமுதாயத்தின் சிந்தனையை வடிவமைக்க இலக்கியம் ஒரு சிறந்த வழியாக அமைகிறது. இச்சிந்தனையின் அடிப்படையில்,  மலேசிய சமூகமாக வரலாற்றை நிரூபிப்பதில் மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் திறனையும், அவர்களின் முன்னேற்றங்கள் மற்றும் வளர்ச்சியை வடிவமைப்பதில் அவர்களின் எண்ணங்கள் எவ்வாறு உதவியது என்பதையும் பகுப்பாய்வு செய்வதற்கான முன்முயற்சியை இந்தக் கட்டுரை எடுக்கிறது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2021-08-01

Issue

Section

Articles

Most read articles by the same author(s)

1 2 > >>